முதல் உங்கள் வீடுகடனோட வட்டி எவ்வளவு அப்படினு செக் பண்ணுங்க. அது புதிதாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய ரெப்போ வட்டி முறையில் தான் இருக்கிறதா அப்டினு செக் பண்ணுங்க . ரெப்போ வட்டி முறையில் நீங்க ஒருமுறை 3000 முதல் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவிட்டு , உங்கள் வீட்டுக்கடன் வட்டியை குறைத்துக்கொள்ளலாம் . 1% வட்டி குறைஞ்சாலும் உங்கள் வீடுகடனில் பல ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் , அதோடு நீங்கள் கடன் திருப்பி செலுத்தும் காலம் அதாவது LOAN TENURE வெகுவாக குறையும் .

ரெபோ ரேட் என்றால் என்ன ? அதற்கும் மற்ற வட்டி விகிதத்திற்கும் உள்ள வித்தியாசம் ?? எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பது பற்றி விரிவாக இந்த லிங்கில் உள்ள வீடியோ வில் கொடுத்து உள்ளோம் .